பயிர் பாதுகாப்பு :: தொற்றொதுக்கம் :: இறக்குமதி மற்றும் ஏற்றுமதி விதிமுறைகள்

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி செயல்முறை

இறக்குமதி செயல்முறை: இதில் இரண்டு பாகங்கள் உள்ளது

இறக்குமதிக்கு அனுமதி வழங்கல்:

தாவர தொற்றொதுக்க ஆணை, 2003-ன் படி இறக்குமதி செய்யப்படும் விவசாய பொருட்களுக்கு முன்னதாகவே இறக்குமதிக்கு அனுமதி பெற Schedule V மற்றும் VI-யை கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இறக்குமதிக்கான வரைபடம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

இறக்குமதிக்கு அனுமதி வழங்குதல்

ஏற்றுமதிக்கு அனுமதி வழங்குதல்


தண்டுத் துண்டு, கன்றுகள் மற்றும் தாவர மொட்டுக்கள் போன்ற விவசாய பொருட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நுழைவு ஆய்வுகள், மாநில விவசாய பல்கலைக்கழகங்கள் / இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகம் நிறுவனங்களில் உள்ள பூச்சியியல் துறை / பயிர் நோயியல் துறைகளில் உள்ள அதிகாரிகள் மூலம் மேற்கொள்ளப்படுகின்றன.
தாவரநலச் சான்றிதழ்:
தாவரங்கள் மற்றும் தாவரப் பொருட்களுக்கான ஏற்றுமதி ஆய்வுகள், இறக்குமதி செய்யப்படும் நாட்டின்  தேவைக்கேற்ப மேற்கொள்ளப்படும். ஏற்றுமதி சான்றிதழ் சம்பந்தப்பட்ட விளக்கப்படம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு: http://plantquarantineindia.org/index.htm

முதல் பக்கம் | எங்களைப் பற்றி | வெற்றிக் கதைகள் | உழவர் கூட்டமைப்பு | உழவர்களின் கண்டுபிடிப்பு | பல்கலைக்கழக வெளியீடுகள்| தொடர்புக்கு
© தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம் அனைத்து உரிமைகளும் - 2013